மூன்றாம் தரம் மாடலான ரைசா வில்சன், பெங்களூர் மற்றும் சென்னையில் பல்வேறு பேஷன் ஷோக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். அவர் பெங்களூர் வாசி என்பதால், சென்னையை விட பெங்களூரில் பரிச்சையமானவராக இருந்தார்.
இதற்கிடையே, தமிழ்த் திரைப்படங்கள் சில வற்றில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய ரீச்சை கொடுத்தது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தமிழகத்திலும் பிரபலமடைந்த ரைசா கதாநாயகியாக அறிமுகமான ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் வெற்றியால் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கிறது.
தற்போது ’அலிஸ்’, ‘காதலிக்க யாருமில்லை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் ரைசா, தன்னைப் பற்றி வெளியிட்டுள்ள தகவலால் ரசிகர்கல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதாவது, ரைசா பற்றி விக்கிபீடியாவில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை, என்று அவரே தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...