ஆபாச பட உலகில் புகழ் பெற்றவரான சன்னி லியோன், தற்போது பாலிவுட் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். கனடா நாட்டை சேர்ந்த இவர், தற்போது ஆபாச படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு, இந்தி திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ள சன்னி லியோன், தென்னிந்திய மொழி சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், சன்னி லியோன் நடிப்பில் ‘வீரமாதேவி’ என்ற படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இதில் ராணியாக நடிக்கும் சன்னி, அதற்காக குதிரை பயிற்சி, கத்தி சண்டை பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், ‘வீரமாதேவி’ படத்தை இயக்கும் வி.சி.வடிவுடையான், அடுத்ததாக சன்னி லியோனை வைத்து அரசியல் படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம். முழுக்க முழுக்க தமிழக அரசியல் களத்தை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்திற்கு ‘டெல்லி’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...