விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ வரும் மார்ச் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது ‘ஸ்கெட்ச்’ பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கிறார்.
இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள் இவர்களுடன் சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிந்த நிலையில், இரண்டாம் கட்டப் படபிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இந்த நிலையில், தலைப்பு வைக்காமல் இருந்த இப்படத்திற்கு ‘சங்கத்தமிழன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...