‘நாகினி’ சீரியலில் பாம்பாக நடித்து பிரபலமானவர் மெளனி ராய். இந்தி சேனலில் ஒளிபரப்பான இந்த சீரியில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு முன்னணி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக, தென்னிந்தியா முழுவதும் மெளனி ராய்க்கு ரசிகர்கள் வட்டம் அதிகரித்துவிட்டது.
தற்போது ஏராளமான சினிமா வாய்ப்புகள் மெளனி ராய், வீட்டு கதவை தட்ட, சீரியலில் நடிப்பதை தவிர்த்துவிட்டு படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். அதே சமயம், அவ்வபோது தனது ஹாட்டான புகைப்படங்களை சமுக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் விளம்பர படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட மெளனி ராய், அங்கு எடுத்துக் கொண்ட ஹாட் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
இதோ அந்த புகைப்படம்,
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...