Latest News :

’போகன்’ தெலுங்கு ரீமேக்கில் எஸ்.ஜே.சூர்யா!
Wednesday September-06 2017

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா ஆகியோரது நடிப்பில் வெளியான ‘போகன்’ மிக்கப்பெரிய வெற்றிப் பெற்றது. ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லக்‌ஷமன் இயக்கிய இப்படம் வித்தியாசமான கதைக்களத்தோடு, ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரத்திற்கு சம பலம் பொருந்திய படமாக இருந்தது.

 

தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தெலுங்கிலும் லக்‌ஷமனே இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக ரவி தேஜா நடிக்க, ஹீரோயினாக கேத்ரின் தெரசா நடிக்கிறார். அரவிந்த் சாமி கதாபாத்திரத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைக்கும் முயற்சியில் இயக்குநர் லக்‌ஷ்மன் ஈடுபட்டுள்ளார்.

 

மகேஷ் பாபு நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ படத்தில் வில்லனாக நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, அப்படத்தின் ரிலிஸிற்கு பிறகே மற்ற படங்களில் நடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்ற நிலையில் இருந்தாலும், இயக்குநர் லக்‌ஷனும் அவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், ‘போகன்’ தெலுங்கு ரீமேக்கில் அவர் நடிக்க சம்மதிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

452

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery