நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூரலிகான், வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வருகிறார். நாம் தமிழர் கட்சியில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் முன்பே களத்தில் இறங்கி பிரசாரம் செய்ய ஆரம்பித்த மன்சூரலிகானின் வித்தியாசமான பிரசாரத்தை காண்பதற்காகவே ஏராளமான மக்கள் கூட்டம் கூடுகிறது.
இந்த நிலையில், நேற்று அழகம்பட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூரலிகான், திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அங்கிருந்த கட்சியினரும், பொதுமக்களும் பதட்டமடைந்து அவரை உடனடியாக நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்சூரலிகான், சிகிச்சை முடிந்து விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...