கெளதம் மேனன் இயக்கத்தில், சரத்குமார், ஜோதிகா நடிப்பில் வெளியான ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் மிலிந்த் சோமன். கார்த்தியின் ‘பையா’ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.
பிரபல மாடல் மற்றும் பாலிவுட் நடிகரான இவர், சமூக சேவையிலும் அதிகம் ஈடுபாடு காட்டி வருகிறார்.
53 வயதாகும் மிலிந்த் சோமன், 27 வயதுடைய அங்கிதா கோண்வார் என்ற இளம் பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பெரும் சர்ச்சையையும் இந்த திருமணம் உருவாக்கியது. ஆனால், எதையும் கண்டுக்கொள்ளாத இந்த தம்பதி, தாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், மிலிந்த் சோமனின் மனைவி அங்கிதா கோண்வார், பிகினியில் எடுத்த தனது படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற போது எடுத்த இப்புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், அங்கிதாவின் இந்த ஹாட் புகைப்படத்தை பார்த்து அவரது கணவர் மிலிந்த் சோமனே அதிர்ச்சியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...