‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் ஆபாசமான காட்சிகளிலும், அறுவறுப்பான காட்சிகளிலும் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இவர், தற்போது படங்களிலும் சரி, பொது நிகழ்ச்சிகளிலும் சரி, கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.
யாஷிகா ஆனந்தின் தாராள கவர்ச்சியால் அவருக்கு வரும் பட வாய்ப்புகளும் இருட்டு அறை போன்ற கவுச்சியான படங்களாகவே அமைகிறதாம்.
இப்படி, சினிமாவில் கவர்ச்சியாக நடிக்கும் யாஷிகா, சில நேரங்களில் பேட்டியில் கூட கவர்ச்சியாக பேசுவதோடு, சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் உரையாடும் போதும் ஆபாசமாக பேசி பரபரப்பை ஏற்படுத்துவார்.
அந்த வகையில், சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர், யாஷிகாவிடம் “தொப்புளில் மாட்டியுள்ள வளையம் எப்போது போட்டது” என்று கேட்க அதற்கு, “நான் 10ம் வகுப்பு படிக்கும் போதே போட்டுவிட்டேன், அதற்கப்புறம் தான், நான் வளைந்து நெளிந்து அழாகாயிட்டேன்” என்று யாஷிகா ஆனந்த் ஆபாசமாக பதில் அளித்துள்ளார்.
யாஷிகா ஆனந்தின் இந்த பதிலால் நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...