’சேவல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான பூனம் பஜ்வா, தொடர்ந்து ‘தெனாவட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’, ’துரோகி’, ‘தம்பிகோட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்தாலும் பூனம் பஜ்வாவுக்கு தமிழில் எப்போதாவது ஒரு வாய்ப்பு தான் கிடைக்கிறது. அந்த வகையில், சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகி குப்பைக்கு போன ‘குப்பத்து ராஜா’ படத்தில் குப்பையான வேடம் ஒன்றில் நடித்திருந்தார்.
குப்பத்து ராஜா படத்தோடு பூனத்திற்கு குட் பை சொல்லும் விதமாக தமிழ் சினிமா அவருக்கு இதுவரை ஒரு பட வாய்ப்பு கூட கொடுக்கவில்லை. தற்போது மலையாளத்தில் பிஜு மேனனின் ஒரு படத்தில் மட்டும் அவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை பூனம் பஜ்வா வெளியிட்டுள்ளார். இதுபோன்ற கவர்ச்சியான புகைப்படங்களை பூனம் வெளியிடுவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், அவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம், கோடக்காலத்தின் வெப்பத்தை இன்னும் அதிகரிப்பது போல உள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்,
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...