தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான அஜித்துக்கு நடிகர், நடிகைகள் பலர் ரசிகர்க்ளாக இருக்கிறார்கள். அதிலும், ரசிகைகள் தான் இதில் ஏராளாம்.
இதற்கிடையே, நடிகை ராதிகாவின் சகோதரியும், நடிகையுமான நீரோஷா, சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசியுள்ளார்.
தற்போதுள்ள நடிகர்களில் யார் உங்களது பேவரட் நடிகர், என்று அவரிடம் கேட்டதற்கு, அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர், என்று கூறினார்.

மேலும், அஜித் படத்தில் எந்த படம் பிடிக்கும் என்றதற்கு, அஜித் நடித்தாலே போதும், அவர் எப்படி இருந்தலும் பிடிக்கும். அது தான் அஜித்தின் பிளஸ். அவர் எந்த லுக்கில், எப்படி வந்தாலும் கவர்ந்துடுவார், என்று கூறியுள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...