Latest News :

விஜய் சேதுபதி - ஸ்ருதி ஹாசன் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
Monday April-22 2019

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி - ஸ்ருதி ஹாசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

 

விஜய் சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ், 7CS எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘லாபம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என சமூகத்தை பற்றியும், அரசியல் பற்றியும் பேசும் படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. இதில், விஜய் சேதுபதியும், ஸ்ருதி ஹாசனும் நடிக்க இவர்களுடன் ஜெகபதிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

 

Labam Movie Pooja

 

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு தொடங்கியது. படத்தின் முதல் கட்டப்பட்ப்பிடிப்பு ராஜபாளையத்தில் நடைபெற உள்ளது. 

Related News

4681

சூடுபிடித்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்! - தமிழ்குமரனுக்கு அதிகரித்து வரும் ஆதரவு
Wednesday December-24 2025

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான  நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...

’பல்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Tuesday December-23 2025

குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...

படம் வெளியாவதற்கு முன்பே ‘சிறை’ இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!
Tuesday December-23 2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...

Recent Gallery