தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய் சேதுபதி, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்க, இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ராஜபாளையத்தில் தொடங்கியது.
படங்களில் பிஸியாக நடித்து கோடி கோடியாய் சம்பாதித்து வரும் விஜய் சேதுபதி, அப்படியே கடை திறப்பு உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு கள்ளாகட்டி வருகிறார்.
அனில் சேமியாவில் தொடங்கிய அவரது விளம்பர நடிப்பு தற்போது பல நிறுவனங்களுடன் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், மதுரையில் சமீபத்தில் பிரபல நடிகைக்கடை ஒன்றை விஜய் சேதுபதி திறந்து வைத்திருக்கிறார். இந்த கடை திறப்பு விழாவுக்காக விஜய் சேதுபதியை தனி விமானத்தில் சம்மந்தப்பட்ட நகை கடை அழைத்துச் சென்றிருக்கிறது. அவருடன் பிரபல தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான தியாவும் அதே தனி விமானத்தில் சென்றிருக்கிறார்.
விஜய் சேதுபதியும், சீரியல் நடிகை தியாவும் சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானத்தில் பறந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்,


பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...