சுய இன்பம் செய்த நடிகையை வைத்து தேர்தல் பிரசாராம்!
Wednesday May-01 2019

முன்னணி நடிகைகள் சிலர் சர்ச்சையான படங்களிலும், காட்சிகளிலும் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். இது மற்ற சினிமாவை விட பாலிவுட் சினிமாவில் தான் அதிகம்.

 

அந்த வகையில்,  இளம் நடிகை ஸ்வாரா பாஸ்கர், ‘வீர் டி வெட்டிங்’ என்ற படத்தில் சுய இன்ப காட்சியில் நடித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். இதனால், அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.

 

இந்த நிலையில், ஸ்வாரா பாஸ்கார், சுய இன்ப காட்சியில் நடித்ததை வைத்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற ரீதியில் மக்கள் பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளார்கள்.

 

அதாவது, நடந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு செய்பவர்கள் சிலர், “சுவாரா பாஸ்கர் போல நடந்துகொள்ளாதீர்கள். ஓட்டுக்காக உங்கள் விரலை பயன்படுத்துங்கள்” என வரிகள் இடம் பெற்ற பதாகைகளை தாங்கி பிரச்சாரம் செய்கிறார்கள். 

 

அவர்களது இத்தகைய செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Related News

4720

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery