தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால், தற்போது ‘பாரீஸ் பாரீஸ்’ படத்தில் நடித்து வருகிறார். விரைவில் வெளியாக உள்ள இப்படம் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், காஜல் அகர்வால், தான் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்ததாக, சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய காஜல் அகர்வால், தனக்கு கிரிக்கெட் என்றால் ரொம்பவே பிடிக்கும். நான் ரசிக்கும் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தான். அவரை நான் ஒரு காலத்தில் ஒரு தலையாக காதலித்தேன், என்றும் கூறியிக்கிறார்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...