தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிலத்தை விற்பனை விவகாரத்தில் நடிகர்கள் சரத்குமார் மற்றும் ராதாரவியை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலத்தில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை பொதுக் குழுவின் அனுமதியின்றி முறைகேடாக விற்பனை செய்த வழக்கில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, செல்வராஜ் மற்றும் முன்னாள் மேலாளர் நடேசன் ஆகியோரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த விசாரணையை மூன்று மாதத்திற்கு முடிக்கமாறும் போலீசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...