இந்தியாவில் போதை பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்திருப்பதாக கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது. மேலும், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் சினிமாத் துறையினரும் போதை பொருளை அதிகமாக பயன்படுத்துவதகாவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் மிதுன் என்பவர் படப்பிடிப்பு தளத்தில் கஞ்சா பொட்டலங்களை வைத்துக் கொண்டிருந்த போது, போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
‘ஜமீலாண்டே பூவன்கோழி’ என்ற படத்தின் படப்பிடிப்பின் போது தான் இந்த கைது சம்பவம் நடந்துள்ளது. மிதுனுடன் அப்படத்தின் ஒளிப்பதிவாளரும் கைது செய்யப்பட்டார்.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஒருவர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...