தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் குஷ்பு. அவர் ஜோடி சேராத ஹீரோக்கள் இல்லை, என்று சொல்லும் அளவுக்கு டாப் ஹீரோக்கள் முதல் வளர்ந்து வரும் ஹீரோக்கள் வரை அனைவருடனும் ஜோடியாக நடித்தவர்.
நடிகைகள் ரசிகர்களின் கனவு கண்ணியாக இருப்பது வழக்கமான ஒன்று தான் என்றாலும், நடிகை குஷ்புவோ ரசிகர்களுக்கு தெய்வமாக மாறினார். ஆம், நடிகைக்கு ரசிகர்கள் கோவில் கட்டினார்கள் என்றால், அது குஷ்புவுக்கு மட்டும் தான்.
அந்த அளவுக்கு தமிழக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்த குஷ்பு, தீவிர அரசியலில் ஈடுபட்டாலும், தற்போதும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் நடிப்பு, தயாரிப்பு என்று பயணித்துக் கொண்டு தான் இருக்கிறார்.
இந்த நிலையில், நடிகை குஷ்புவின் இளமைகால புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அப்படி இந்த புகைப்படத்தில் என்ன ஸ்பெஷல் என்றால், குஷ்பு சினிமாவில் நுழைந்தபோது எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம் இது தான். இப்படிப்பட்ட ஸ்பெஷல் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...