விஷால் திருமணத்திற்கு தேதி குறிச்சாச்சு! - முழு விபரம் இதோ
Friday May-10 2019

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். மேலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை கட்டி முடித்த பிறகே திருமணம் செய்துக் கொள்வேன், என்றும் கூறி வருகிறார்.

 

இதற்கிடையே, நடிகர் விஷாலுக்கும், ஆந்திராவை சேர்ந்த நடிகை அனிஷா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நிச்ச்யதார்த்தம் நடைபெற்றது. இருப்பினும் திருமணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

 

இந்த நிலையில், விஷால் - அனிஷாவின் திருமணம் வரும் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எந்த இடம் என்பது மட்டும் இன்னும் உறுதியாகவில்லையாம்.

Related News

4812

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery