கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் ‘பிக் பாஸ் சீசன் 3’ விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இது குறித்த புரோமோஷன் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில், இதில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
அதே சமயம், போட்டியாளர்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், பிக் பாஸ் சீசன் 3-யில் தமிழ் சினிமாவின் மூன்று முக்கிய பிரபலங்கள் கலந்துக் கொள்ள இருப்பதாக முன்னணி சேனல் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வெளித்திரையில் ஹீரோயினாக நடித்து பிறகு சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் ஆல்யா மானசா, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், நடிகை சாக்ஷி அகர்வால் ஆகிய மூன்று பேர் தான் ’பிக் பாஸ் சீசன் 3’ யில் கலந்துக்கொள்ள இருக்கிறார்களாம்.



ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...