Latest News :

பிரபல நடிகருடன் அமெரிக்காவுக்கு பறந்த அனுஷ்கா!
Wednesday May-15 2019

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, ‘அருந்ததி’, ‘ருத்ரமாதேவி’, ‘பாகமதி’ என சோலோ ஹீரோயினாக நடித்து வெற்றிக் கொடுத்தவர்.  உடல் எடையை குறைத்த பிறகே படங்களில் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்ததால், ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு அனுஷ்கா எந்த படங்களையும் ஒப்புக்கொள்ளவில்லை.

 

தற்போது உடல் எடையை குறைத்துவிட்ட அனுஷ்கா, புது படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருவதோடு, கதை கேட்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

 

அதே சமயம், அனுஷ்கா திருமணம் குறித்து அவ்வபோது சில தகவல்கள் வெளியாக அதற்கு அவர் விளக்கம் கொடுப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

 

இந்த நிலையில், பிரபல நடிகருடன் அனுஷ்கா அமெரிக்காவுக்கு பறந்திருக்கிறார். அந்த நடிகர் மாதவன் தான். ஆம், மாதவனும், அனுஷ்காவும் நடிக்கும் ‘சைலன்ஸ்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அமெரிக்காவில் தான் நடக்க உள்ளது. இதற்காக தான் அனுஷ்காவும், மாதவனும் அமெரிக்கா சென்றுள்ளார்கள்.

 

Actor Madhavan

Related News

4862

’குசேலன்’ படத்திற்கு காட்டிய பொறுப்புணர்வை ‘கூலி’ படத்திற்கு காட்டாத ரஜினிகாந்த்!
Wednesday August-13 2025

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...

யோகி பாபு படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!
Monday August-11 2025

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...

பரபரப்பான திகில் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘நறுவீ’!
Monday August-11 2025

அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...

Recent Gallery