Latest News :

கூலி தொழிலாளியின் மகளை ஊக்கப்படுத்திய விஜய் சேதுபதி!
Wednesday May-15 2019

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிபவரின் மகள் இலக்கியா, மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.

 

தங்கம் வென்ற இலக்கியாவை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அகில இந்திய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற சார்பில், மன்றத்தின் செயலாளர் குமரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் தேவா ஆகியோர் இலக்கியாவுக்கு தங்கம் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

 

Ilakkiya

 

Vijay Sethupathi Fans Club

Related News

4865

’குசேலன்’ படத்திற்கு காட்டிய பொறுப்புணர்வை ‘கூலி’ படத்திற்கு காட்டாத ரஜினிகாந்த்!
Wednesday August-13 2025

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...

யோகி பாபு படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!
Monday August-11 2025

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...

பரபரப்பான திகில் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘நறுவீ’!
Monday August-11 2025

அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...

Recent Gallery