தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போது குடும்ப பிரச்சினையால் தமிழ் சின்மாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டு ஆந்திராவுக்கு ஓடிய அஞ்சலி, தற்போது மீண்டும் தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, பிரபல நடிகர் ஒருவரை காதலிக்கும் அஞ்சலி அவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் உலா வருகிறது.
இந்த நிலையில், தனக்கு லவ் ப்ரொபோஸ் செய்த ஒருவருக்கு பதிலடி கொடுத்தது குறித்து அஞ்சலி கூறியிருக்கிறார்.
இது குறித்து வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிய அஞ்சலி, 9-ம் வகுப்பு படிக்கும் போது தன்னுடன் படிக்கும் பையன் ஒருவ லவ் ப்ரொபோஸ் செய்தாராம். உடனே, ராக்கி ஒன்றை வாங்கி அந்த பையன் கையில் அஞ்சலி கட்டிவிட்டாராம்.
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...