சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ வில்லனாக மிரட்டியவர் பிரபல வியட்நாம் நடிகை ஜானி ட்ரி நியூயன். இப்படத்திற்கு பிறகு அதர்வாவின் ‘இரும்புக்குதிரை’ படத்தில் வில்லனாக நடித்த ஜானி ட்ரி, அதன் பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
தற்போது வியட்நாமில் இருக்கும் அவரிடம், அருண் விஜய் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி பெற்று வருகிறார். ‘பாக்ஸர்’ என்ற படத்திற்காக தன்னை தயாரிப்படுத்தி வரும் அருண் விஜய், பல்வேறு விஷேச பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நடிகர் ஜான் ட்ரியிடம் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்.
இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ ரித்திகா சிங் நடிக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...