சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை!
Saturday May-25 2019

தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன், தற்போது நடிக்கும் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்ட படமாக உருவாகி வருகிறது. மேலும், நயன்தாரா, சமந்தா என்று மாஸ் ஹீரோக்களுடன் நடிக்கும் ஹீரோயின்கள் ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் முன்னணி நடிகைகள் சிலர் நடிக்க மறுத்திருக்கிறார்கள்.

 

பாரதிராஜா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியாக நடிக்கிறார். சிவகர்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரது அண்ணன், தங்கை பாசம் தான் படத்தின் ஹைலைட்டாம். அவர்கள் இருவரை சுற்றியே கதை நகர்கிறதாம்.

 

Aishwarya Rajesh

 

இருந்தாலும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி என்று வேண்டுமல்லாவா, அதற்காக இயக்குநர் பாண்டிராஜ், பூஜா ஹெட்ஜ், ராஷ்மிகா இருவரையும் அனுகினாராம். ஆனால், கதையை கேட்டவர்கள், ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு இல்லை, என்பதால் நடிக்க மறுத்துவிட்டார்களாம்.

 

Actress Rashmika

 

Pooja Hedge

Related News

4939

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery