தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருக்கும் சமந்தா, தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து பிஸியான நடிகையாக இருக்கும் போதே திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் அவரது படங்கள் தொடர் வெற்றி பெறுவதால், வாய்ப்புகளும் அவருக்கு வரிசைக்கட்டி நிற்கிறது.
இதற்கிடையே, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் சமந்தா, உடற்பயிற்சி மற்றும் யோகா என்று தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். மேலும், அவர் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு சமந்த சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
சமந்தாவின் இந்த ஹாட் புகைப்படங்கள் தெலுங்கு சினிமாவில் வைரலானதை தொடர்ந்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...
அறிமுக இயக்குநர் தமயந்தி இயக்கத்தில், ஜெ ஸ்டுடியோ சார்பில் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘காயல்’...