மீண்டும் காதலில் சிக்கிய திரிஷா! - புதிய காதலர் குறித்து வெளியான தகவல்
Monday May-27 2019

தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, தற்போது ஹீரோயின் சப்ஜக்ட்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

இதற்கிடையே, நடிகர் ராணாவை காதலித்தவர் அக்காதல் பிரிவுக்குப் பிறகு சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியனை காதலித்தார். இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணம் நின்றனது.

 

இந்த நிலையில், திரிஷா மீண்டும் காதலில் சிக்கியுள்ளாராம். தற்போது அவர் யாரையோ காதலிப்பதாக கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், ரசிகர்கள் கேள்வி ஒன்றுக்கு திரிஷா பதில் அளித்திருக்கிறார்.

 

இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் “உங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன?” என்று கேட்டதற்கு, “சிங்கிள் பட் டேக்கன்” என்று திரிஷா பதில் கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர் தற்போது யாரையோ காதலிப்பது உறுதியாகியுள்ளது, என்று கூறப்படுகிறது.

 

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, “தனது மனதுக்கு பிடித்தவரை பார்த்தால், உடனே திருமணம் செய்துக்கொள்வேன்” என்று திரிஷா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

4953

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery