ரூ.200 கோடிக்காக படுகவர்ச்சி ஆட்டம் போடும் தமன்னா!
Monday May-27 2019

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உள்ள தமன்னா, ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பதோடு ஒரு பாடலுக்கு குத்தாம் போட்டு வந்த நிலையில், திடீரென்று ஒரு பாடலுக்கு இனி நடனமாடப்போவதில்லை என்று அறிவித்தார். 

 

தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் தமன்னா, நடிப்பில் ‘தேவி 2’ விரைவில் வெளியாக உள்ள நிலையில், ரூ.200 கோடிக்காக தனது முடிவை மாற்றிக் கொண்ட தமன்னா ஒரு பாடலுக்கு படுகவர்ச்சி நடனம் ஆடப்போகிறார்.

 

சிரஞ்சீவி நடிப்பில் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம் ‘ரைசா நரசிம்ம ரெட்டி’. சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ஹீரோயினாக நனயன்தாரா நடிக்க, முக்கிய வேடம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

 

இந்த நிலையில், இப்படத்தில் தமன்னாவும் நடிக்கிறார் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், தமன்னா படத்தில் நடிக்கவில்லையாம். படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு படு கவர்ச்சியாக நடனம் ஆடுகிறாராம்.

 

ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதை தவிர்த்து வந்த தமன்னா, ரூ.200 கோடியில் பிரம்மாண்டபடமாக உருவாவதாலும், சிரஞ்சீவிக்காகவும் தான் ஒரு பாடலுக்கு நடனம் ஆட சம்மதித்தாராம்.

Related News

4955

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery