வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக இந்தி படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படமான ‘தி எக்ஸ்ட்னாரி ஜார்னி ஆஃப் தி பகிர்’ (The Extraordinary Journey of the Fakir) தற்போது இந்தியாவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் கலந்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், அடுத்து ஒரு இந்திப் படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்தார். இப்படத்தை அவரது முதல் இந்திப் படமான ’ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் தான் இயக்குகிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...