தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் 2019-2022 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூன் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இதில், கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிடுகிறது. அந்த அணியின் சார்பில் போட்டியிடுபவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தலைவர் - நாசர், துணை தலைவர்கள்- பூச்சிமுருகன், கருணாஸ். பொது செயலாளர்- விஷால், பொருளாளர்- கார்த்தி.
செயற்குழு உறுப்பினர்கள்:
1.ஸ்ரீனிவாச ரெட்டி (எ) ஸ்ரீமன். 2.பசுபதி. 3.அமர்நாத் (எ) ரமணா. 4.நந்தா. 5.'தளபதி' தினேஷ் 6.சோனியா போஸ். 7.குட்டி பத்மினி. 8.கோவை சரளா 9.பிரேம் குமார். 10.ராஜேஷ். 11.மனோபாலா. 12.ஜெரால்டு மில்டன் 13.காளிமுத்து. 14.ரத்னாப்பா. 15.M.A.பிரகாஷ். 16.அஜய் ரத்தினம். 17.பிரசன்னா. 18.ஜூனியர் பாலய்யா. 19.ஹேம சந்திரன் 20.குஷ்பூ. 21.லதா. 22.நிதின் சத்தியா. 23.'பருத்திவீரன்' சரவணன் 24.ஆதி. 25.வாசுதேவன். 26.காந்தி காரைக்குடி
தலைப்பு மற்றும் டீசர் மூலம் கவனம் ஈர்த்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது...
பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார்...
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...