நாடகம் மற்றும் திரைப்பட நடிகர் கிரேஸி மோகன், சற்று நேரத்திற்கு முன்பு மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.
’அபூர்வ சகோதரர்கள்’, ‘காதலா காதலா’, ’வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’, ‘இந்தியன்’, ‘அருணாச்சலம்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கும் கிரேஸி மோகன், பல்வேறு மேடை நாடகங்களை இயக்கி நடித்தும் இருக்கிறார்.
நடிப்பதோடு, பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் கிரேஸி மோகன், மேடை நாடக உலகில் பிரபலமானவராக திகழ்ந்தார்.

இந்த நிலையில், இன்று சற்று நேரத்திற்கு முன்பு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நடிகர் கிரேஸி மோகன், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...