இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஷில்பா ஷெட்டி, ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்திருப்பதோடு, ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டிருக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டாலும், கிரிக்கெட் உள்ளிட்ட நிகழ்வுகளில் அவ்வபோது கலந்துக் கொள்பவர், யோகா, உடற்பயிற்சி மூலம் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர் அவ்வபோது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருவார்.
இந்த நிலைல், பெமினா பத்திரிகையின் அட்டை படத்திற்காக ஷில்பா ஷெட்டி கொடுத்திருக்கும் சமீபத்திய ஹோட் போஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, பார்ப்பவர்களை அசரடிக்கவும் செய்கிறது.
44 வயதில் இப்படி ஒரு ஹோட் போஸா! என்று அந்த புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்காதவர்களே இல்லை, என்று சொல்லும் அளவுக்கு ஹோட்டோ ஹோட்டாக இருக்கிறது.
இதோ அந்த புகைப்படம்,
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...