பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் வித்யா பாலன், தனக்கு தோன்றுவதை தைரியமாக பேசுபவர். எந்தவிதமான கருத்தாக இருந்தாலும் அதை வெளிப்படையாக பேசும் வித்யா பாலன், அவ்வபோது சர்ச்சையிலும் சிக்குவதுண்டு.
தற்போது அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்திருக்கும் வித்யா பாலன், சமீபத்தில் தனது உடல் எடை குறித்து கிண்டல் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தது பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், வித்யா பாலன் திடீரென்று தனது கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பொது நிகழ்ச்சி மற்றும் திரைப்பட நிகழ்வுகளில் புடவை உடையில் கலந்துக் கொள்ளும் வித்யா பாலன், படு கவர்ச்சியான தனது சில புகைப்படங்களை திடீரென்று வெளியிட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பது, அவரது புகைப்படங்களால் அதிர்ச்சியாகவும் ஆகியிருக்கிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்,


செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...