ஹீரோயினாகும் ஜி.வி.பிரகாஷின் தங்கை! - எந்த ஹீரோ படத்தில் தெரியுமா?
Wednesday June-12 2019

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது ஹீரோவாக வலம் வருகிறார். ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார், தான் நடிக்கும் படங்களுக்கு தானே இசையும் அமைக்கிறார்.

 

இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர் சினிமாவுக்குள் எண்ட்ராகிறார். அதுவும் ஹீரோயினாக. ஆம், ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கை பவானி ஸ்ரீ, ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

 

GV Prakash Sister Bhavani Sri

 

சமீபகாலமாக தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வந்த பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி நடிக்கும் ‘க/பெ.ரணசிங்கம்’ என்ற படத்தில் தான் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் ஹீரோயினாக நடிக்க, பவானி ஸ்ரீ இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறாராம்.

 

Bhavani Sri

 

விருமாண்டி என்பவர் இயக்கும் இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது.

 

Kapea Ranasingam

Related News

5072

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery