தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகையின் அரைநிர்வாண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது ரசிகர்களையும், திரையுலகையும் பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
படங்களில் நடிப்பதோடு, சொந்தமாகவும் படம் தயாரிக்க தொடங்கியுள்ள சிவகார்த்திகேயன், ‘கனா’ என்ற தனது முதல் தயாரிப்பிலேயே மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார். தற்போது அவரது தயாரிப்பில் இரண்டாவது படமாக ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படம் வெளியாகியுள்ளது. புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ஸ்ரீரினி கஞ்ச்வாலா என்ற தெலுங்கு நடிகை நடித்திருக்கிறார்.
தமிழில் இவருக்கு இது தான் முதல் படம் என்றாலும், தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார். இவர், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தில் ஹோம்லியாக நடித்திருந்தாலும், பொதுவாக அம்மணி கவர்ச்சியில் தாராளம் காட்டும் சுபாவம் கொண்டவர் தான். ஆனால், அதற்கான வாய்ப்பு அவருக்கு தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீனி கஞ்ச்வாலாவின் அரைநிர்வாணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த அரைநிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டதே ஸ்ரீனி கஞ்ச்வாலா தான் என்பது மற்றொரு அதிர்ச்சி. விசாரித்ததில், தான் கவர்ச்சியாக நடிக்கவும் ரெடி, என்பதை தமிழ் திரையுலகிற்கு தெரிவிப்பதற்காகவே இதுபோன்ற புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளாராம்.
இதோ அந்த புகைப்படங்கள்,
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...