நடிகை வாணி கபூரின் ஹாட் பிகினி புகைப்படங்கள் லீக்! - ரசிகர்கள் ஷாக்
Wednesday June-19 2019

‘ஆஹா கல்யாணம்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்த வாணி கபூர், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட, மீ டூ புகார் பற்றி பேசியிருந்தவர், வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

 

தற்போது ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ள வாணி கபூர், அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இளையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

 

இந்த நிலையில், சமீபத்தில் சுற்றுலா சென்ற வாணி கபூர் அங்கு எடுத்த ஹாட் பிகினி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

 

செம ஹாட்டாக இருக்கும் இந்த புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

Vani Kapoor Hot Photos

 

Vani Kapoor Bikini

 

Vani Kapoor new Photo

 

Actress Vani Kapoor

Related News

5107

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery