‘பிக் பாஸ் 3’ யில் 17 போட்டியாளர்கள்! - லிஸ்ட் இதோ
Saturday June-22 2019

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நாளை துவங்க உள்ளது. இதில் போட்டியாளர்கள் யார்? என்பது சஸ்பென்ஸாக உள்ள நிலையில், தற்போது 17 பேர் கொண்ட லிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

 

ஏற்கன்வே நாம் வெளியிட்ட சிலரது பெயர்கள் இந்த லிஸ்ட்டில் இருந்தாலும், இதுவும் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ லிஸ்ட் இல்லை. இருப்பினும், இந்த லிஸ்ட் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

 

பிக் பாஸ் வீட்டில் பத்திரிகையாளர்களி ஒரு இரவு தங்க வைத்த விஜய் டிவி ஏரியாவில் இருந்து இந்த லிஸ்ட் கசிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

எது எப்படியோ, இந்த லிஸ்ட்டில் இருப்பவர்களில் பாதி பேராவது அதிகாரப்பூர்வ பட்டியலில் இருப்பார்கள் என்பது மட்டும் உறுதியாம்.

 

இதோ அந்த லிஸ்ட்,

 

பாத்திமா பாபு

பவர் ஸ்டார்

சேரன்

ஷெரின்

நடிகை கவன்

நடன இயக்குநர் சாண்டி

பிங்க் அபிராமா

நடிகை சாக்‌ஷி அகர்வால்

பரூத்திவீரன் சரவணன்

நடிகை ஜாங்கிரி மதுமிதா

மலேசியன் ஆண் மாடல்

கர்நாடக இசைக் கலைஞர் மோகன் வைத்தியா

 

இவர்களுடன் இலங்கையை சேர்ந்த மாடல் ஒருவர், என மொத்தம் 17 பேர் பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளர்களாக பங்கேற்கப் போகிறார்களாம்.

Related News

5124

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery