’பிக் பாஸ் 3’ போட்டியாளர்கள்! - அதிகாரப்பூர்வ லிஸ்ட் இதோ
Monday June-24 2019

மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது பாகம் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து நேற்று முன் தினம் பட்டியல் ஒன்று வெளியான நிலையில், தற்போது நிகழ்ச்சி குழு அதிகாரப்பூர்வ போட்டியாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

நேற்று முன் தினம் வெளியான பட்டியலுடன் ஒத்துப் போகும் இந்த பட்டியல் இதோ,

 

1. பாத்திமா பாபு (செய்தி வாசிப்பாளர்)

 

2. லோஸ்லியா (செய்தி வாசிப்பாளர்)

 

3. சாக்‌ஷி அகர்வால்

 

4. ஜாங்கிரி மதுமிதா (காமெடி நடிகை)

 

5. கவின் (நடிகர்)

 

6. அபிராமி (நேர்கொண்ட பார்வை பட நடிகை)

 

7.சரவணன் (பருத்தி வீரன் சித்தப்பு)

 

8. வனிதா விஜயகுமார் (நடிகர் விஜயகுமாரின் மகள்)

 

9.சேரன் (இயக்குனர்)

 

10.ஷெரின் (துள்ளுவதோ இளமை, விசில் பட ஹீரோயின்)

 

11.மோகன் வைத்தியா (பாடகர், வீணையாளர், நடிகர்)

 

12.தர்ஷன் (மாடலிங், மிஸ்டர் ஸ்ரீலங்கன் டைட்டில் வின்னர்)

 

13. சாண்டி (டான்ஸ் மாஸ்டர்)

 

14.முகேன் ராவ் (பாடகர்)

 

15.ரேஷ்மா (விமான பணிப்பெண், தொகுப்பாளனி, நடிகை)

 

BigBoss Contestant

Related News

5131

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery