லிப் கிஸ் உடல் நலத்திற்கு நல்லதுனு சொன்ன நடிகை! - எந்த நடிகை தெரியுமா?
Monday June-24 2019

சினிமா நடிகர் நடிகைகள் சிலர் கிசுகிசுக்கும், சர்ச்சைகளுக்கும் பயந்தாலும், சிலரோ அவற்றின் மூலம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

 

அந்த வகையில், பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, லிப் கிஸ் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது, என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

பிக் பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்று, தனது செய்கையால் சர்ச்சையில் சிக்கி கடும் விமர்சனத்திற்கு உள்ளான ஐஸ்வர்யா தத்தா, பிறகு தனது காதலுனுடன் சேர்ந்து செய்த தொழிலில் மோசடி செய்ததாகவும் செய்திகள் வெளியானது.

 

Aishwarya Dutta

 

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றி, “லிப் கிஸ் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது” என்று கூறியிருக்கும் ஐஸ்வர்யா தத்தா, தான் ரொம்ப ரொமாண்டிக்கான பெண், நீங்கள் எது கொடுத்தாலும் அதை இரண்டு மடங்காக திருப்பி கொடுத்துவிடுவேன், என்றவர், நடிகர் சிம்பு மீது தனக்கு க்ரஷ் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

Related News

5134

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery