இருட்டு அறை நடிகையின் புதிய ஹாட் புகைப்படம்! - இணையத்தில் வைரலாகிறது
Wednesday July-03 2019

கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான அடல்ட் காமெடிப் படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே மிகப்பெரிய தொகயை வசூலித்தது. இளைஞர்களை கவர்ந்த இப்படத்தில் யாஷிகா ஆனந்த் மற்றும் சந்திரிகா ரவி ஆகியோர் கவர்ச்சியில் தாராளம் காட்டினார்கள்.

 

இப்படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்து அதீத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை அசரடித்தவர் சந்திரிகா ரவி. இப்படத்திற்குப் பிறகு அவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

 

இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் சந்திரிகா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், தனது ஹாட் பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

படு பயங்கர ஹாட்டாக இருக்கும் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

 

இதோ அந்த ஹாட் புகைப்படம்,

 

Related News

5195

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery