பவர்ஸ்டார் சீனிவாசன் யோகிபாபு, கஞ்சாகருப்பு மூவருடன் முக்கியவேடத்தில் சங்கவி நடிக்கும் படத்திற்கு " நான் யார் தெரியுமா " என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இதில் ரோஷன், சேஷு, அர்ஷிதா, மெர்க்குரிசத்யா, கே.பி.சங்கர், ஜீவிதா, சினேகாராஜன், கே.பி.செந்தில்குமார், போண்டாமணி, திருலோக், வி.ராஜா ஆர்.ஸ்டாலின், கிங்காங்,ரமணாதேவி, எம்.ஆர்.ஜி.ராஜேஷ்வரி,மயிலைதேவி, வீரமணி, காதர்உசைன், ஆகியோரும் நடிக்கிறார்கள்
சொற்கோ பாடல் எழுத ரஷாந்த் இசைமீட்ட சந்திரன்சாமி ஒளியூட்ட கிளாமர் சினிகைடு நிறுவனம் தயாரிக்கிறது.
காவல் துறை அதிகாரிகளாக வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை வரும் மூவர் வாழ்விலும் ஒரு பெண் பேய் குறுக்கிடுகிறது அந்த பேய் இவர்களை போலீஸ் அதிகாரிகளாக்க மூன்று நிபந்தனைகளை போடுகிறது. நிபந்தனைகளை சவாலாக ஏற்றுக்கொண்டு போராடும் அவர்களின் அவஸ்தைகளை நகைச்சுவையுடன் சொல்லும் படம்தான் "நான் யார் தெரியுமா" என்கிறார் இதில் இயக்குனராக அறிமுகமாகும் நவீன்ராஜ்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா...
எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் 'மைலாஞ்சி' திரைப்படத்தில் 'கன்னி மாடம்' பட புகழ் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார்...
திரைப்பட பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த தென்னிந்திய மக்கள் தற்போது சுயாதீன இசை ஆல்பங்கள் மற்றும் தனிப்பாடல்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர்...