Latest News :

கின்னஸ் சாதனை முயற்சியில் நடிகர் ஆர்.கே!
Saturday July-06 2019

’எல்லாம் அவன் செயல்’ மூலம் நாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமான ஆர்.கே, தொடர்ந்து ’அழகர் மலை’, ‘புலி வேஷம்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்ததோடு இயக்குநர் பாலாவின் ‘அவன் இவன்’ மற்றும் விஜயின் ‘ஜில்லா’ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்தார்.

 

இதற்கிடையே, பிஸினஸில் கவனம் செலுத்த தொடங்கிய ஆர்.கே வி.கேர் நிறுவனத்தின் மூலம் பல புதிய பொருட்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்படி, வி.ஐபி ஹர் கலர் ஷாம்பூ என்ற புதிய பொருளை கண்டுபிடித்தார். நரை முடிக்கான சிறந்த தீர்வாக விளங்கும் இந்த விஐபி ஹர் கலர் ஷாம்பூ, கையில் ஒட்டாத ஹர் கலர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நரை முடிக்கு டை அடிக்க வேண்டும் என்றால், அதை மிகப்பெரிய வேலையாக செய்து வந்த மக்களுக்கு வரப்பிரஷாதமாக அமைந்த இந்த விஐபி ஹர் கலர் ஷாம்புவை சாதாரணமாக கையில் எடுத்து தலை, மார்பு, மீசை, தாடி என்று எங்கெல்லாம் நரை முடி இருக்கிறதோ அங்கெல்லாம் போட்டுக் கொள்ளலாம். கையில் ஒட்டாத ஒரே ஹர் கலர் இது தான் என்பது இதன் தனி சிறப்பாகும்.

 

இந்த புதிய பொருளை உலகம் முழுவதும் கொண்டு செல்வதில் தீவிரம் காட்டி வரும் ஆர்.கே, கின்னஸ் சாதனை ஒன்றை செய்யவும் முடிவு செய்துள்ளார்.

 

அதன்படி, வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 105 பேர் ஒரே சமயத்தில் விஐபி ஹர் கலர் ஷாம்பூவை தங்களது தலை நரை முடியில் அப்ளைஸ் செய்து நரையை போக்கும் கின்னஸ் சாதனையை ஆர்.கே. செய்ய உள்ளார்.

 

இந்த கின்னஸ் சாதனை நிகழ்வு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் மட்டும் இன்றி பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள், அரசியல் பிரபலங்கள் என பலர் கலந்துக் கொள்கிறார்கள்.

 

இந்த சாதனை நிகழ்வில் பங்கேற்க இருக்கும் 105 பேர்களில் ஒருவராக நடிகர் ஆர்.கே-வுக்கு கலந்துக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

5216

’சொட்ட சொட்ட நனையுது’ படம் உங்கள் மனதை மாற்றும் - நடிகர் நிஷாந்த் ரூஷோ நம்பிக்கை
Thursday August-07 2025

அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...

வெஸ்டர்ன் பாடலாக இருந்தாலும் அதில் மெலோடி இருந்தால் தான் ஹிட் ஆகும் - இசையமைப்பாளர் சபேஷ்
Thursday August-07 2025

ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...

Recent Gallery