டிரெஸுக்கு தமிழில் உள்ள அர்த்தத்தை தலைப்பாக கொண்டு உருவாகியுள்ள படத்தில் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரபல தமிழ் நடிகை தற்போது வேறு ஒரு விஷயத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
மாமனாருடன் தகாத உறவு வைத்துக் கொள்ளும் இளம் பெண் வேடத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய இந்த நடிகை, அப்படத்தை தொடர்ந்து சில துக்கடா படங்களில் நடித்தாலும், பறவை பெயர் கொண்ட படத்தால் தமிழ் சினிமாவில் சற்று கவனம் பெற்றவர், விக்ரம் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த படத்தில் நடித்ததன் மூலம் சற்று பிரபலமானவர், அப்படத்தின் இயக்குநரை காதலித்ததால் விஜய் படத்தின் ஹீரோயினாக உயர்ந்தவர், அந்த இயக்குநரை திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டவர், தனது பலான ஆட்டத்திற்கு முழுக்கு போட முடியாமல் தொடர்ந்ததால், இயக்குநரின் குடும்பத்தார் பெரும் கோபமடைந்தனர். இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட, நடிகையும், கணவர் இயக்குநரும் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.
விவாகரத்துக்குப் பிறகு சுதந்திர மைனாவான அந்த நடிகை தொடர்ந்து நடிப்பதோடு, கவர்ச்சியில் தாரளம் காட்டவும் தொடங்கியவர். தற்போது நடித்துள்ள படத்தில் நிர்வாணமாக நடித்து ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியடைய செய்தார்.
இதற்கிடையே, நடிகையின் முன்னாள் கணவரான இயக்குநருக்கு அவரது குடும்பத்தார் திருமணம் செய்ய முடிவு செய்து, டாக்டர் பெண்ணையும் பேசி முடித்துவிட்டார்கள். அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், முன்னாள் கணவரின் திருமணம் செய்தி வெளியானதில் இருந்து சோகமடைந்திருக்கும் நடிகை, சோகத்தை போக்க போதைக்கு அடிமையாகிவிட்டதாக கூறப்படுகிறது.
எந்த நேரமும் கஞ்சா கையுமாக இருப்பதாக சில தகவல்கள் வெளியாக, சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், பத்திரிகையாளர்களை சந்திக்க தைரியம் இல்லாமல், நடிகை ஓடிய சம்பவமும் நடைபெற்றது.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...