பிக் பாஸ் சீசன் 3 பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது எலிமினேஷன் ரவுண்ட் தொடங்கியுள்ளதால், ஒவ்வொரு வாரமும் வெளியேறப் போகும் போட்டியாளர் யார்? என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதோடு, அதிகாரப்பூர்வமாக வெளியேறபோகிறவர் குறித்து தெரிவதற்கு முன்பாக அவர் யார்? என்பதை தெரிந்துக் கொளவதிலும் ஆர்வமாக உள்ளார்கள்.
பிக் பாஸ் போட்டியின் முதலில் பாத்திமா பாபு அவரை தொடர்ந்து இரண்டாவதாக வனிதா என இருவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது போட்டியில் இருந்து மூன்றாவது நபர் வெளியேற உள்ளார்.
இந்த வார எலிமினேஷன் பட்டியலில் மோகன் வைத்யா, மீரா மிதுன், அபிராமி, சரவணன், சேரன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதில் யார் எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுகிறார்கள், என்பதை பிக் பாஸ் இன்று அறிவிப்பார். நாளை யார் வெளியேறப்போவது என்பது தெரிய வரும்.
இந்த நிலையில், நாளை பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறும் மூன்றாவது நபர் மோகன் வைத்யா தான் என்று தகவல் கசிந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...