இலங்கை கிரிக்கெட் வீரராக நடிக்கும் விஜய் சேதுபதி!
Monday July-22 2019

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி, ’சூப்பர் டீலக்ஸ்’, ‘சீதக்காதி’ போன்ற வித்தியாசமான படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடிப்பதோடு, தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக் தகவல் வெளியாகியுள்ளது.

 

இலங்கை கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் 800 விக்கெட்களுக்கு மேல் எடுத்து பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் முத்தையா முரளிதரன் வாழ்க்க இவரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளனர். இதில் நடிகர் விஜய் சேதுபதி தான் முத்தையா முரளிதரனாக நடிக்க இருக்கிறாராம்.

 

Muralidharan

 

இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளில் நடிக்க இருக்கிறதாம்.

Related News

5299

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery