லொஸ்லியா விவகாரம்! - சேரனை செருப்பால் அடிக்க ரெடியான கவின்
Friday July-26 2019

பிக் பாஸ் சீசன் 3 யின் நான்காவது எலிமினேட் யார்? என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும் நிலையில், எலிமினேஷன் பட்டியலில் இருப்பவர்களில் யார் காப்பாற்றப்பட போகிறார்கள், என்பது நாளை தெரிந்துவிடும்.

 

இதற்கிடையே, பிக் பாஸ் வீட்டில் ரசிகர்களின் பேவரைட் போட்டியாளராக இருக்கும் லொஸ்லியாவை மகளாக பாவிக்கும் சேரன் ஒரு பக்கமும், அவர் மீது ஜொல்லு விடும் கவின் ஒரு பக்கம் என்று அமர்க்களப்படுத்தி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், வரும் வாரத்திற்கான நாமினேஷனில் தனது பெயரை சொல்ல வேண்டும், என்று லொஸ்லியா கவினிடம் கேட்பதோடு, இந்த வாரம் அதிகமான தவறுகளை செய்துவிட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறேன், என்றும் கூறுகிறார். உடனே அவருக்கு பதில் கூறும் கவின், இந்த பிக் பாஸ் வீட்டில் அதிகமாக தவறு செய்வதில் என்னை யாரும் அடிச்சிக்க முடியாது, என்று கூறுகிறார்.

 

உடனே கோபமான லொஸ்லியா, என் பெயரை சொல்லுவியா மாட்டியா?, நான் பெரிய தப்பு பண்ணிட்டு போக போறேன், என்று கூற, ”நீ இங்க இருந்து போகாம இருக்க, உன்னை விட பெரிய தப்பா நான் பண்ணுவேன்” என்று கூறும் கவின், ”நாட்டாமை (சேரன்) மீது செருப்பு கூட வீசுவேன்” என்று ஆவேசமாக கூறுகிறார்.

 

இவர்களது இந்த சண்டையை பார்க்கும் போது இந்த வார எலிமினேஷன் ரவுண்டில் இந்த இருவரும் நிச்சயம் இருக்க மாட்டார்கள், என்று தெரிகிறது.

Related News

5326

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery