நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவின் குடும்பத்தாருக்கு திரையுலகினர் பலர் ஆறுதல் கூறி வருகிறார்கள். சிலர் டிவிட்ட்டல் மூலமாகவும், சிலர் நேரில் சென்றும் ஆறுதல் தெரிவித்து வருவதோடு, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் அனிதாவுக்கு அஞ்சலி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று நடிகர் விஜய் அனிதாவின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். இந்த செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.
அனிதாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஜய், ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...