தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம், ஹீரோவாக நடித்து தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘A1' திரைப்படம் காமெடியில் ஏ1 என்று பெயர் எடுத்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
சென்னையில் திரையிடப்பட்டுள்ள திரையரங்கங்கள் அனைத்திலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடும் இப்படத்திற்கு குடும்ப குடும்பமாக மக்கள் கூட்டம் வருவதால், திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
சென்னையில் மட்டுமே இதுவரை ரூ.2 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் இப்படம் தமிழகம் முழுவதும் வெளியான மூன்று நாட்களில் ரூ.8 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதோடு, வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் இன்னம் அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்கள்.
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...