Latest News :

லாஸ்லியாவுடன் இரவு 2 மணிக்கு...! - கவின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
Thursday August-01 2019

பிக் பாஸ் சீசன் 3 யின் ஆரம்பத்தில், முதல் சீசனை போல காதல் விவகாரத்தை வைத்து பரபரப்பு ஏற்படுத்த நினைத்தார்கள். அதன்படி, கவின் தனது காதல் விளையாட்டை தொடங்கினாலும் அவரது ஆட்டம் அந்த அளவுக்கு சூடு பிடிக்கவில்லை. மாறாக லாஸ்லியாவின் சேட்டைகள் தான் மக்களிடம் பிரபலமானது.

 

தற்போது எலிமினேட் ரவுண்ட் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எப்பிசோட்டில் கவினின் காதல் சேட்டை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

 

அதாவது, லாஸ்லியா பின்னாடி சுற்றிய கவின் தற்போது சாக்‌ஷியை காதலிப்பதாக கூறி வந்தார். ஆனால், தற்போது சாக்‌ஷியை கழட்டிவிட்டவர், மீண்டும் லாஸ்லியா மீது காதல் கொண்டிருக்கிறாராம்.

 

இன்றைய எப்பிசோட்டில் சாக்‌ஷிக்கு ஆதரவாக அனைத்து போட்டியாளர்களும் பேச, நடுவில் தர்ஷனோ “இரவு 2 மணிக்கு லாஸ்லியாவுடன் என்ன பிரன்ஷிப்” என்று கவினிடம் கேட்கிறார். இதனால், இன்றைய எப்பிசோட்டில் கவினின் காதல் பஞ்சாயத்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தும் என்று தெரிகிறது. 

 

இதோ, அதற்கான புரோமோ,

 

 

Related News

5373

முன்னாள் காதலி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில்...! - கலகலப்பான குறுந்தொடர் ‘லவ் ரிட்டர்ன்ஸ்’
Saturday August-02 2025

பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

’ஹவுஸ் மேட்ஸ்’ பார்வையாளர்களுக்கும் முக்கியமான படமாக இருக்கும் - நடிகர் காளி வெங்கட்
Monday July-28 2025

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...

Recent Gallery