இந்திய தொலைக்காட்சி ரசிகர்களை மட்டும் இன்றி தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த சிரியால் நாகினி. பாம்பு பெண்ணாக இந்த சீரியலில் நடித்த மெளனி ராய், இந்தியா முழுவதும் பிரபலமானர். அவரைப் போலவே இந்த சீரியல் மூலம் ஆஷிகா என்ற நடிகையும் பிரபலமானார்.
இந்த் சீரியலை தொடர்ந்து பல இந்தி சீரியல்களில் நடித்த ஆஷிகா கொராடியா, இந்தி பிக் பாஸின் 6 வது சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்றார்.
யோகா பயிற்சி மீது ஆர்வம் கொண்ட ஆஷிகா கொராடியா, நிர்வாண கோலத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டிருப்பதோடு, அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டிருக்கிறார். இப்புகைப்படத்தல் மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இந்திய பெண்கள் உடலை காட்டாமல் உடை அணிவதை விமர்சித்திருக்கும் ஆஷிகா, “முழு இடுப்பை காட்டும் சேலை சரி, ஆனால் பிகினி அணியக்கூடாது, கால் தெரியக்கூடாதாம்” என்று பேட்டில் ஒன்றில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆஷிகா கொராடியாவின் இந்த பேச்சும், புகைப்படமும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், நிர்வாண யோகா புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...