Latest News :

பிக் பாஸ் வீட்டில் நடந்த வெறிச்செயல்! - அதிர்ச்சியில் உரைந்த அபிராமி
Monday August-05 2019

பிக் பாஸ் சீசன் 3 கடந்த சில நாட்களாக பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. சேரன், சரவணன் இடையிலா சண்டை, ஐந்தாவது எலிமினேஷனில் நடந்த ட்விஸ்ட், என்று நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்த நிலையில், வைல்ட் கார்டு போட்டியாளராக கஸ்தூரி எண்ட்ரியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அது இதுவரை நடக்கவில்லை.

 

இந்த நிலையில், நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐந்தாவது போட்டியாளராக ரேஷ்மா வெளியேறியதற்கு முகேன் தான் காரணம். அவர் தான், ரேஷ்மாவை எலிமினேட்டுக்காக நாமினேட் செய்தார். அதே சமயம், ரேஷ்மா வெளியேறிய பிறகு அது குறித்து நினைத்து முகேன் வருத்தப்பட்டார்.

 

இந்த நிலையில், ரேஷ்மாவுக்காக வருத்தப்பட்டு, கதறி அழுத முகேன், தனது கையாளேயே கட்டிலை அடித்து உடைக்கிறார். அவர் முன்னாள் இருக்கும் அபிராமி அதிர்ச்சியில் உரைந்து போகிறார். இந்த காட்சியைக் கொண்ட டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

 

Abirami and Muken in Big Boss

 

முகேன் ஏன் இப்படி வெறித்தனமாக நடந்துக் கொள்கிறார். அதற்கு அபிராமி தான் காரணமா அல்லது ரேஷ்மா வெளியேறியது காரணமா, என்று ரசிகர்கள் மனதில் பல கேள்விகள் எழு, அதற்கான விடை இன்றைய எப்பிசோட்டில் தெரிந்துவிடும் என்பதாலும், இந்த காட்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

5398

முன்னாள் காதலி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில்...! - கலகலப்பான குறுந்தொடர் ‘லவ் ரிட்டர்ன்ஸ்’
Saturday August-02 2025

பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

’ஹவுஸ் மேட்ஸ்’ பார்வையாளர்களுக்கும் முக்கியமான படமாக இருக்கும் - நடிகர் காளி வெங்கட்
Monday July-28 2025

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...

Recent Gallery